சாலை விபத்தில் சிக்கிய பிரபல நடிகர்!

தெலுங்கு திரை உலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் ராஜசேகர். இவர் இன்று காலை படப்பிடிப்பிற்காக விஜயவாடாவில் இருந்து ஹைதராபாத்துக்கு தனது காரில் சென்று கொண்டுயிருந்தார். அப்போது  கோல்கொண்டா என்ற இடத்தில் அவரது காரின் டயர் வெடித்து விபத்துக்குள்ளானது. திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் உள்ள தடுப்பு சுவரில் மோதியது. இதில் பல லட்சம் மதிப்புள்ள சொகுசு காரில் இருந்த ஏர் பலூன் சரியான நேரத்தில் செயல்படாததால், பலத்த காயங்களுடன் நடிகர் ராஜசேகர் மற்றும் … Continue reading சாலை விபத்தில் சிக்கிய பிரபல நடிகர்!